பதிவிறக்கம்
தனிநபர் கணினி(PC)க்கான வாட்ஸ்-அப் வலைத்தள ஆப்
சமீபத்தியப் பதிப்பு 1
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

தனிநபர் கணினி(PC)க்கான வாட்ஸ்-அப் வலைத்தள ஆப் புதிய பதிப்பு1

தனிநபர் கணினி(PC)க்கான வாட்ஸ்-அப் வலைத்தள ஆப்
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

தனிநபர் கணினிக்கான வாட்ஸ்-அப் ஆனது உங்களுடைய தனிநபர் கணினியை உபயோகித்து செறிவான செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் அனுமதிக்கிறது

உங்களுடைய தனிநபர் கணினியை உபயோகித்து செறிவான செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் தனிநபர் கணினி மற்றும் மேக்(Mac)-கிற்கான வாட்ஸ்-அப் உங்களுக்கு அனுமதி அளிக்கிறது.
இறுதியாக, பல ஆண்டுக்கால காத்திருப்புக்குப் பின்னர் தனிநபர் கணினி(PC)க்கான வாட்ஸ்-அப் வந்து விட்டது. இந்தப் புதிய ஆப் ஆனது பயனாளிகள் நம்பி எதிர்பார்த்த பின்வருவனவற்றை அளிக்கிறது:
- உங்கள் ஆண்டிராய்டு/விண்டோஸ்/பிளாக்பெர்ரி ஆப்- உடன் சின்க் ஆதல்
- உங்கள் கீபோர்டின் வழியாகவே சுலபமாக டைப் செய்தல்
- உங்களுடைய தொலைபேசி அறிவிப்புக்களுக்கு மேல்புறமாக தனி நபர் கணினி அறிவிப்புக்களை பெறுவதற்கான இயல்தன்மை
- உங்கள் தனி நபர் கணினியிலிருந்து கோப்பு இணைப்புக்கள்
வாட்ஸ்- அப் நிறுவப்பட்ட ஒரு செயல்பாடுமிக்க ஸ்மார்ட்ஃபோன் இந்த ஆப்-க்கு தேவையாகிறது என்பதால், மற்றவர்களுடன் இணைப்பில் இருக்க விரும்புபவர்களுக்கு, ஒரு ஸ்மார்ட்ஃபோன் இல்லையென்றால் இந்த ஆப் சற்றும் சம்பந்தப்படாதது என்பது ஒரு குறைதான் (இது போன்ற ஆப்-இனை வழங்குவதாகக் கூறும் தளங்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும், அப்படியொரு ஆப் கிடையாது).
ஐ-ஃபோன் பயனாளிகள் வாட்ஸ்-அப் சர்வர்களுடன் தொடர்பு கொள்வதை ஆப் ஸ்டோர் விதிகள் தடுக்கிறது மற்றும் இதனால், இந்த ஆப் ஆன்லைனில் சரிபார்க்கப்படவும் ஒரு தனிநபர் கணினியுடன் பயன்படுத்தவும் இயலாது என்பது பற்றித் தெரியவருகின்ற, ஐஃபோன் பயனாளிகளும்கூட ஏமாற்றமடைவார்கள் (மாறாக, ஆண்டிராய்டு சாதனம் ஒன்றுடன் மேக் (Mac) பயனாளிகள் இதனைப் பயன்படுத்தலாம்).

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Facebook Chat DeskTop
Facebook Chat DeskTop
ஸ்கைப் - Skype
ஸ்கைப் - Skype
Viber
Viber
Google Hangouts
Google Hangouts
விளக்கம் முகநூல் அரட்டையை இணைப்பில் இல்லாமலேயே பயன்படுத்த அனுமதிக்கிறது. வழக்கமான அழைப்புகள் மற்றும் அசைபட அழைப்புகளை செய்கிறது. உலகளாவிய இலவச அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள். ஒரு இணையவழி அரட்டை, அசைபட அரட்டை மற்றும் செய்திச் சேவை.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 0 14 15 0
விலை $ 0 $ 0 $ 0 $ 799
கோப்பின் அளவு 1.00 MB 66.50 MB 93.40 MB 0
Download
Download
Download
Download


தனிநபர் கணினி(PC)க்கான வாட்ஸ்-அப் வலைத்தள ஆப் மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு தனிநபர் கணினி(PC)க்கான வாட்ஸ்-அப் வலைத்தள ஆப் போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். தனிநபர் கணினி(PC)க்கான வாட்ஸ்-அப் வலைத்தள ஆப் மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

உங்கள் விருப்பத்திற்குகந்த இணையதளத்தின் அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் இடுங்கள்.
VIP Rumor RSS Reader பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உங்கள் தொலைபேசி மணி அடிக்கும் பொழுதே யார் அழைக்கிறார்கள் என அறியுங்கள்.
SmartCallMonitor பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
ஒரு எளிய VoIP வலைத் தொலைபேசி.
Webphone பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
தொலை நகலி பொறியை வாங்காமலேயே தொலை நகல்களை எளிமையாக அனுப்பலாம், பெறலாம்.
Fax Now Online பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • உங்களுடைய மொபைல் ஆப் போலவே நன்றாக செயலாற்றுகிறது
  • உங்கள் தனிநபர் கணினியின் கீபோர்டு கொண்டு டைப் செய்வது மற்றும் உங்கள் கணினியிலிருந்தான படங்களை இணைப்பதும் சுலபம்
  • தனிநபர் கணினியின் ஆப்-இனை சரிபார்க்க இயலாத ஐ-ஃபோன் பயனாளிகளுக்கு வேலை செய்யாது
  • இணையதள இணைப்பு தேவையாகிறது
  • தனிநபர் கணினியில் அறிவிப்புக்கள் வருகையில் சங்கடப்படத்தலாம்
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users21769)
தரவரிசை எண் உடனடித்தகவல் :443
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:இலவசம்
கோப்பின் அளவு:798 KB
பதிப்பு:1
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:21/1/2015
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, ஐ-ஃபோன், சாளர இயங்குதளம் 10
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ், மேலும் .....
படைப்பாளி:Genericom
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):17
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):402,101


படைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : Genericom
Genericom நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1462

பிரபல மென்பொருட்கள்:
1. Remote Clipboard
2. Alchemy Eye
3. SQL Sets
4. SureThing CD Labeler
5. VirusCop
1462 அனைத்து மென்பொருட்களையும் காண்க